சியன ஊடக வட்டம் மற்றும் சியன நியூஸ் இணையத்தின் வாழ்த்துச் செய்தி!

Rihmy Hakeem
By -
0


இலங்கையின் 09வது பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சியன ஊடக வட்டத்தின் சார்பிலும் SIYANE NEWS இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

சௌபாக்கியமான நாட்டை கட்டியெழுப்பும் உங்களது செயற்றிட்டத்தில் நாமும் பங்காளர்களாக செயற்பட ஆவலாக உள்ளோம்.

சியன ஊடக வட்டம் மற்றும் சியன நியூஸ் இணையம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)