YMMA CENTRAL இனால் வெப்பமானிகள், சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு

Rihmy Hakeem
By -
0

 YMMA CENTRAL இனால் அண்மையில் கொழும்பு 12, அல் ஹிக்மா அஹதியா பாடசாலைக்கு வெப்பமானிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் நேற்றைய தினம் 22 ஆம் திகதி YMMA CENTRAL இனால் தேவையுடையவர்களுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுகளில் அகில இலங்கை YMMA இன் தேசிய தலைவர் ஷஹீட் எம் ரிஸ்மி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)