முகப்பு arrest சிவாஜிலிங்கம் கைதானார்! சிவாஜிலிங்கம் கைதானார்! By -Rihmy Hakeem செப்டம்பர் 15, 2020 0 -எம்.றொசாந்த்தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைதுசெய்யப்பட்டுள்ளார். Tags: அரசியல்கைதுபிரதான செய்திகள்arrest Facebook Twitter Whatsapp புதியது பழையவை