புதிதாக 61 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 திவுலபிடிய கொத்தணி மூலம் புதிதாக 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4689 ஆகவும் திவுலபிடிய கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1247 ஆகவும் உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)