மேலும் 05 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு! (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 குளியாபிடிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)