மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனுவை தாக்கல் செய்தார் "ரியாஜ் பதியுதீன்"
By -Rihmy Hakeem
அக்டோபர் 13, 2020
0
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் மேன்முறையீட்டு தன்னை மீண்டும் கைது செய்வதை தடுக்குமாறு கோரி நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.