12,000 இனை தாண்டிய கொத்தணி தொற்றாளர்கள்!

Rihmy Hakeem
By -
0

 பேலியகொடை கொத்தணியில் புதிதாக 277 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, மினுவாங்கொட மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 12,135 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)