சற்று முன் : கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது!

Rihmy Hakeem
By -
0

இன்றைய தினம் (21) மேலும் 257 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

எனவே மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,022 ஆக உயர்வடைந்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)