முகப்பு covid - 19 Update இன்று இதுவரை 660 பேருக்கு கொரோனா! இன்று இதுவரை 660 பேருக்கு கொரோனா! By -Rihmy Hakeem டிசம்பர் 18, 2020 0 இன்று இதுவரை 660 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 32,380 ஆக உயர்வடைந்துள்ளது. Tags: கொரோனாcovid - 19 Update Facebook Twitter Whatsapp புதியது பழையவை