மஹர சிறைச்சாலை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்!

Rihmy Hakeem
By -
0

 


மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

அவர் நேற்றிரவு (02) வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர் தற்போது தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)