ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டார்!

Rihmy Hakeem
By -
0


 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சிஐடி இனரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (24) அதிகாலை 3.00 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Click : https://www.facebook.com/watch/?v=4145393662147631

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)