படங்கள் : வெள்ளத்தில் மூழ்கிய மள்வானை, திஹாரிய பிரதேசங்கள்!

Rihmy Hakeem
By -
0
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்டிய திஹாரிய - தூல்மலை பிரதேசத்தின் சில பகுதிகளும் இன்று (14) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இது தவிர மள்வானையில் களனி கங்கையினை அண்மித்த தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

(Siyane News)











கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)