உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது (விபரம்)

Rihmy Hakeem
By -
0

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லா, எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் ரவி ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். (Siyane News)







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)