கிராம உத்தியோகத்தர் பதவிக்கான போட்டிப்பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


கிராம உத்தியோகத்தர் பதவிக்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணைப்பை பரீட்சைகள் திணைக்களம் பதிவேற்றம் செய்துள்ளது. 

தபால் மூலம் விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் கீழுள்ள இணைப்புக்கு சென்று ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

முடிவுத்திகதி - 19/07/2021

அறிவுறுத்தல்கள் மற்றும் வர்த்தமானியையும் குறித்த இணைப்பில் பார்வையிடலாம். (Siyane News)

CLICK HERE  

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)