ஜனாதிபதியிடம் மக்கள் காங்கிரஸ் எழுத்துமூலம் முன்வைத்த முக்கிய விடயங்கள் – ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி!

  Fayasa Fasil
By -
0

ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில், நேற்று மாலை(10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பிரதமரும் பங்கேற்றிருந்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)