முகப்பு டயனா கமகே தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! டயனா கமகே தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்! By -TestingRikas நவம்பர் 15, 2022 0 இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார். Facebook Twitter Whatsapp புதியது பழையவை