35 வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் : கஹட்டோவிட்டவை சேர்ந்த FAIZAL மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு (விபரம்)

Rihmy Hakeem
By -
0

கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கம்பஹா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த பைசல் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.


கஹட்டோவிட்ட மேற்கு (369/ஏ) கிராம உத்தியோகத்தர் பிரிவின் யுனைடட் யூத் இளைஞர் கழகத்தினை பிரதிநிதித்துவம் செய்து மூன்றாவது இடத்தை தனதாக்கிக் கொண்ட பைசல் மேல் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.


தகவல் - ஹஸ்ஸான் 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)