இம்முறை க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கற்கைத் தூண்டலுக்கான செயலமர்வு மற்றும் இவர்களது பெற்றோர்களுக்கான உளவளத்துணை நிகழ்ச்சி என்பன கடந்த 11.11.2025 அன்று கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தி்ல் இடம்பெற்றன.
இருவேறு அமர்வுகளாக இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வளவாளராக அஷ் ஷெய்க் ஆலிப் அலி கலந்துகொண்டார்.
இதற்கான பூரண அனுசரணை ஆசிரியை திருமதி M.A.F. Mazeeyaவின் ஒருங்கிணைப்பில் Travel Feeders நிறுவனத்தினர் வழங்கியிருந்தமை விஷேட அம்சமாகும்.
Source - https://www.facebook.com/share/p/1D7SmsfqSZ/




