கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்டவை சேர்ந்த M.A.B.M.ரில்வான் நீதி அமைச்சினால் அகில இலங்கை (All Island -JP) சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கஹட்டோவிட்ட ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் பொதுச்செயலாளரும், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய நலன்புரிச்சங்கத்தின் இணைச்செயலாளருமான இவர் நீண்டகாலமாக பிரதேசத்திலுள்ள பல்வேறு அமைப்புக்களில் அங்கம் வகித்து வருவதுடன், சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

