ஈரான் இஸ்லாமியக் குடியரசின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், போரில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி மாநகர உறுப்பினர் அயூப் கான் முன்மொழிந்ததார்.
அதனை தொடர்ந்து ஐக்கிய சமதான கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர் கலீலூர் ரஹ்மான் குறித்த தீர்மானத்தை வழிமொழிந்ததுடன், அதன் பிறகு முழு மாநகர சபையும் மௌன அஞ்சலி செலுத்தியது.

