தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அத்தனகல்ல ஓயாவின் இருபுறங்களிலும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Update:
தற்போது நிலவும் மோசமான வானிலை நிலைமை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் திரு. பிரதீப் கொடிப்பிலி அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள்:

