பூகொட, குமாரமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் நலன்புரிச் சங்கத்தின் (OBA Welfare Association, Kumarimulla, Pugoda) ஏற்பாட்டில் பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்காக நிதி திரட்டும் நோக்கில் "கிடுகு விற்பனை" சிறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
"கல்வியின் ஊடாக சாதிக்கும் நாளைய சிறந்த தலைமுறையை உருவாக்குவோம்" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலையின் எதிர்காலக் கல்வி அபிவிருத்திப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதி திரட்டல் முன்னெடுக்கப்படுகிறது.
நிகழ்வு பற்றிய விபரங்கள்:
- திகதி: 2026 ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை (16/08/2026)
- இடம்: ஜும்ஆ மஸ்ஜித், குமாரமுல்லை, பூகொட.
"கிடுகு Ticket" ஒன்றை பெற்றுக்கொள்வதன் மூலம் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கு தங்களாலான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு அமைப்பாளர்கள் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்புகளுக்கு:
- அனீஸ் கான் (Anees Khan) - 0770613497
- நஸீர் (Naseer) - 0778813500
- ஷிஃபான் (Shifan) - 0754234238
- ஸஃப்வான் (Safwan) - 0778084666
- மஃபாஸ் (Mafas) - 0777073777

