2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கம்பஹா மாவட்டம், கஹடோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் நற்பேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பரீட்சைக்குத் தோற்றிய 74 மாணவர்களில் 09 மாணவர்கள் (12.16%) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
87.83% மாணவர்கள் 70 புள்ளிகளுக்கும் அதிகமாகப் பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள்:
A.D. தி்யா – 169 புள்ளிகள்
M.R.M. ரஹ்மி – 157 புள்ளிகள்
M.S. சஃப்வா – 156 புள்ளிகள்
M.F. ஆயிஷ் அம்லா – 153 புள்ளிகள்
M.F.F. ஹனா – 151 புள்ளிகள்
M.S.M. ஷிமாஸ் – 145 புள்ளிகள்
M. ரீமா – 145 புள்ளிகள்
M.R.A. ஹாஷிர் – 144 புள்ளிகள்
A.A.P. அம்ரா – 138 புள்ளிகள்
130 புள்ளிகளுக்கும் மேல் பெற்ற மாணவர்கள்:
F.R.F. ஹகம் – 134 புள்ளிகள்
M.R. அப்துல்லா – 134 புள்ளிகள்
M.R. ஆயிஷா மனால் – 133 புள்ளிகள்
M.K. கதாதா – 132 புள்ளிகள்
M.S.I. ரஹ்மா – 132 புள்ளிகள்
M.A.M. உஸ்மான் – 131 புள்ளிகள்
M.F. ஹாஜா நவாஸ் – 130 புள்ளிகள்
A.S. அப்துல் ஹஃபீஸ் – 130 புள்ளிகள்
சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA), பழைய மாணவிகள் சங்கம் (OGA) மற்றும் நலன்புரி சங்கத்தினர் (BWA) தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


