Top Urgent (அவசரம்) - மினுவாங்கொடை - கல்லொழுவையைச் சேர்ந்த சகோதரி அஸ்மிலாவுக்கு உதவுங்கள்!

Rihmy Hakeem
By -
0

 


நோய்:

இறுதிக்கட்ட சிறு நீரகச் செயலிழப்பு.

(End-stage Kidney Failure)


அவசரமாகத் தேவைப்படும் உதவி: 

சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள உங்கள் மனிதாபிமான உதவி மிகவும் அவசியம்.


பெயர்: 

பாத்திமா அஸ்மிலா.


வயது: 

39.


மருத்துவ நிலை: 

இரண்டு சிறு நீரகங்களும் முழுமையாகச் செயலிழப்பு.


தேவையான சிகிச்சை: 

சிறு நீரக மாற்று அறுவைச் சிகிச்சை.

(Kidney Transplant)


தேவையான மொத்தத் தொகை: இலங்கை ரூபாய் 5,000,000/-

(5 Million)


நீங்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடையும், அது சிறிய தொகையாக இருந்தாலும், பெரிய தொகையாக இருந்தாலும், அவருக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்.


உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி, இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.


தொடர்புகளுக்கு – 

அவருடைய கணவர்.


தொலைபேசி -

WhatsApp: 076 633 1900.


வங்கிக் கணக்கு விபரங்கள் - 

கணக்கின் பெயர்: 

M I M NILFAR.


கணக்கு இலக்கம்:

8031896173.


வங்கி:

Commercial Bank.


கிளை:

Minuwangoda.


நன்கொடைகளை வழங்குங்கள் - பகிருங்கள் - பிரார்த்தியுங்கள்!


உங்கள் ஆதரவு ஒரு உயிரைக் காப்பாற்ற உதவலாம்!!


எல்லாம் வல்ல அல்லாஹ், பாத்திமா அஸ்மிலாவுக்கு பூரண சுகத்தையும், உதவிகள் செய்பவர்கள் அனைவருக்கும் நற்கூலியையும் வழங்குவானாக. 

ஆமீன்!!!


( ஐ. ஏ. காதிர் கான் )





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)