அத்தனகல்ல DS பிரிவில் ஜனாதிபதி நிதியத்தை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கும் திட்டம் ஓகொடபொல வடக்கில் ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0

 


இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான (151) கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்ட அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவில், ஜனாதிபதி நிதியத்தை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கும் முதலாவது விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் இடம்பெற்றது.


​இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் 314/A ஓகொடபொல வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடத்தப்பட்டது.


​இந்நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர்,  விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர், பிரதேச கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)