நியுசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா


நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், 5  போட்டிகள்  கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது. Share:

No comments:

Post a Comment