இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றோர் கைது!


இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவது தொடர்பில் பங்களாதேஷ் பிரஜைகள் ஐந்து பேர் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே வேளை கொள்ளுப்பிட்டியில் 95 கிலோ ஹெரோயினுடன் கைதான 3 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 5 பேரும் பெப்ரவரி மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here