இம்மாத இறுதிக்குள் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள்


2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிடத் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கடந்த வருடம் 656,641 பேர் பரீட்சைக்குத் தோற்றியதோடு,  4,461 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here