வாதுவ, மொரன்துடுவ பகுதியில் நேற்று களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்ட12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.