முகப்பு கொரோனா பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கோரோனா! பிரிட்டன் சுகாதார செயலாளருக்கு கோரோனா! By - Fayasa Fasil மார்ச் 27, 2020 0 பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.இந்நிலையில், அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நன்றி : அததேரண Tags: உலக செய்திகள்கொரோனா Facebook Twitter Whatsapp புதியது பழையவை