நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் 25 நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியானது.
2020 ஏப்ரல் 30 இலிருந்து 14 நாட்கள் சென்றதன் பின்னர் ஒரு தினத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஏப்ரல் 30 இலிருந்து 14 நாட்கள் சென்றதன் பின்னர் ஒரு தினத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.