(அப்ரா அன்ஸார்)

பாகிஸ்தானில் பல உயிர்களை காப்பாற்றிய இளம் வைத்தியர் உஸாமா ரியாஸ் கொரோனா வைரஸால் உயிரிழப்பு...!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து பலரையும் காப்பாற்ற காரணமாக இருந்த இளம் மருத்துவர் உஸாமா ரியாஸ் (23)  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.