VAT செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!

Rihmy Hakeem
By -
0

இவ்வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான VAT செலுத்துவதற்காக கால எல்லை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)