செவனகல பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் உட்பட மேலும் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக