இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 199 ஆக  அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.