சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கைது!

Rihmy Hakeem
By -
0

ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்ட 23 பேர் குறித்த சுய தனிமைப்படுத்தலை மீறியமை தொடர்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)