இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 303 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம் (20) பி.ப.3
30 வரை 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.