கொவிட் 19 இற்கான தடுப்பூசியை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் தயாரிக்க முடியும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியை சாரா கில்பர்ட், இதற்கான பரிசோதனை நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தடுப்பூசியினை அடுத்த சில வாரங்களில் மனிதர்களுக்கு முதன் முதலில் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக