Update:
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 630 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் இன்றைய தினம் இதுவரை 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னைய செய்தி
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 627 ஆக உயர்வடைந்துள்ளது. இன்றைய தினம் (29) இதுவரை 08 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 136 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.