- கதிரவன் -
புதுவருட பூஜை வழிபாடுகளுக்காக, ஊரடங்கு சட்டத்தையும் மீறி, திருகோணமலையில் கோவில்களில் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் பிணைகளுடன் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா ஶ்ரீ காயத்திரி கோவிலில் ஒன்றுகூடிய 8 ஆண்கள், 5 பெண்கள் என 13 பேர், உப்புவெளி பொலிஸாராலும், திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்திரகாளி அம்மன் கோவிலில் ஒன்றுகூடிய 5 ஆண்கள் 6 பெண்கள் என 11 பேர், தலைமையகப் பொலிஸாராலும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.