இதுவரை 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Rihmy Hakeem
By -
0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கொட IDH இல் சிகிச்சைப் பெற்று வந்த மற்றொரு நபர் குணமடைந்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால், இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)