பெரிய அலைகளால் களுத்துறையில் சொத்துக்களுக்கு சேதம்

பெரிய அலைகள் களுத்துறை வடக்கின் சொத்துக்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (07) பிற்பகல் களுத்துறை வடக்கு பகுதியில் பெரிய அலைகள் கரைக்கு வந்ததால் பல சுற்றுலா ஹோட்டல்களும் தனியார் குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன.

(அப்ரா அன்ஸார்)

கருத்துகள்