பிர்தவ்ஸ் ஹாஜியார், சந்தியா சிறிவர்தன, சந்தியானி ப்ரின்டர்ஸ் இணைந்து வதுபிட்டிவலை வைத்தியசாலைக்கு கிருமிகளை அழிக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0
நாடு கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், வதுபிட்டிவலை ஆதார வைத்தியசாலைக்கு கிருமிகளை அழிக்கும் இயந்திரத்தினை சமூக சேவகர் அல்ஹாஜ் பிர்தவ்ஸ், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சந்தியா சிறிவர்தன, நிட்டம்புவ சந்தியானி ப்ரின்டர்ஸ் ஆகியோர் இணைந்து (28) வழங்கி வைத்தனர்.

அதே தினம், மல்வத்த Colombo Tools இக்ரம் ஹாஜியார் (உடுகொடை) அவர்களால் 3 Spray Guns உம் வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டது.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)