(பாரிஸ் அமானுல்லாஹ்)

நேற்றைய தினம் (23.04.2020) மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜலால்தீன் அவர்கள் மற்றும் வைத்தியர்கள் இணைந்த குழுவினால்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருத்துவ பொதிகள் காத்தான்குடி கொரோனா சிகச்சை பிரிவில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள், காத்தான்குடி பிரதேச வங்கி முகாமையாளர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.