நீர்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு ICU க்குத் தேவையான மேலதிக கட்டடமொன்று, JVP யின் 'செந் தாரகை மனிதநேய செயல்திட்ட அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டு, வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் நிருமாணத் தலைவராக வத்தல தொகுதியின் JVP செயற்பாட்டாளர் சகோ. கித்சிரி பணியாற்றினார்.

இரண்டு வார காலத்திற்குள், ICU பிரிவுத் தொகுதிக்குத் தேவையான தரத்தில், முற்றிலும் தொண்டர்களினால் நிருமாணிக்கப்பட்ட இக் கட்டிடம், கூட்டுப் பொறுப்புடன் மேற்கொள்ளும் கூட்டு முயற்சிகளுக்கு ஓர் உதாரணச் சின்னமாகத் திகழ்கின்றது.

- ஹிசாம் Px -
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.