ஒக்டேன் 92 வகையிலான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையினை ரூபா 5 இனால் அதிகரிப்பதற்கு Lanka IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஒக்டேன் 92 வகையிலான ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை ரூபா 142 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.