இலங்கையில் இன்றைய தினம் (01) மாலை 5.20 வரை 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 671 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.