இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 718 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (03) இதுவரை 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 10 பேருக்கு இரவு 11.15 மணியளவில் கொரோனா தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.