சமூக இடைவெளி பேணாதவர்கள் கைது செய்யப்படுவர்

Rihmy Hakeem
By -
0

நாளை முதல் (26) சமூக இடைவெளி பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)