எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 04 ஆம் திகதி நாடு பூராகவும் அமுலுக்கு வரும் வகையில் ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை தினமான அறிவிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.